News most views
Sports news most views
Events most views
Schools most views

செய்திகள் ››

யாழ்.அச்சுவேலி பகுதியில் பொது இடத்தில் கலகம் விளைவித்த 9 பேர் கைது
[ 2015-05-25 03:01:49]
யாழ்.அச்சுவேலி  பகுதியில் பொது இடத்தில் கலகம் விளைவித்த 9 பேர் கைது யாழ்.அச்சுவேலி நகரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (24) இரவு வீPதியில் சண்டையிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைத்த 9 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் இசைப்பிரியா சாதனை நிகழ்த்தியுள்ளார்(படங்கள்)
[ 2015-05-25 02:52:44 ]
கிளிநொச்சியில் இசைப்பிரியா சாதனை நிகழ்த்தியுள்ளார்(படங்கள்) கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலய மாணவி சிவாபிரபு இசைப்பிரியா மாகாணமட்ட தமிழ்தினப்போட்டியில் சாதித்துள்ளார்.
யாழ் நீதிமன்ற தாக்குதலையடுத்து இந்தியச் சுற்றுலாப் பயணிகளையும் பிடித்து அடைத்துள்ள பொலிசார்
[ 2015-05-24 20:42:57 ]
யாழ் நீதிமன்ற தாக்குதலையடுத்து இந்தியச் சுற்றுலாப் பயணிகளையும் பிடித்து அடைத்துள்ள பொலிசார் யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இந்திய சுற்றுலாப் பயணிகளும் உள்ளடங்குகின்றனர்.
யாழில் இருந்து லண்டனுக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த பரிதாபகரமான சம்பவம்
[ 2015-05-24 20:27:57 ]
யாழில் இருந்து லண்டனுக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த பரிதாபகரமான சம்பவம் புலம்பெயர்ந்து அகதியாக லண்டன் சென்ற ஒரு பெண் தனது பரிதாபகரமான நிலையைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத் தமிழர் அவுஸ்ரேலியாவின் உயர்ஸ்தானிகராகிறார்
[ 2015-05-24 08:53:40 ]
யாழ்ப்பாணத் தமிழர் அவுஸ்ரேலியாவின் உயர்ஸ்தானிகராகிறார் இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் முன் னாள் நிர்­வா­கியும் பிர­பல வர்த்­த­க­ரு­மான சோம­சுந்­தரம் ஸ்கந்­த­குமார் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்­கான இலங்­கையின் உயர்ஸ்­தா­னி­க­ராக பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்ளார்.
தீவுப்பகுதிக்கு உல்லாசத்திற்காகக் காதலர்களுடன் சென்றவர்களை கற்பழித்த வித்தியாவின் கொலையாளிகள்
[ 2015-05-24 07:34:30 ]
தீவுப்பகுதிக்கு உல்லாசத்திற்காகக் காதலர்களுடன் சென்றவர்களை கற்பழித்த வித்தியாவின் கொலையாளிகள் தீவுப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத காடுகளாகவும் தங்குவதற்கு சிறந்த மக்கள் அற்ற வீடுகள் இருக்கும் பகுதியாகவும் காணப்படுகின்றது.
சுவிஸ்குமாருக்கு எயிட்ஸ் நோயின் அறிகுறிகள்? -வித்தியாவைக் கற்பழித்த வீடியோ பொலிசாரிடம்?
[ 2015-05-24 07:25:59 ]
சுவிஸ்குமாருக்கு எயிட்ஸ் நோயின் அறிகுறிகள்? -வித்தியாவைக் கற்பழித்த வீடியோ பொலிசாரிடம்? சுவிஸ் குமாருக்கு பாலியல் தொற்று நோய் இருப்பதாக ஊர்ஜிதமற்ற தகவல் தெரிவிக்கிறது. இவரை சில நாட்களுக்கு முன்னர் ,வைத்தியர் ஒருவர் சந்தித்து ரத்தமாதிரியை எடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் இரண்டு பெண்களை திருமணம் செய்தவர் எடுத்த விபரீத முடிவு
[ 2015-05-24 07:22:41 ]
கிளிநொச்சியில் இரண்டு பெண்களை திருமணம் செய்தவர் எடுத்த விபரீத முடிவு இரு பெண்களைத் திருமணம் செய்த கணவர் ஒருவர் குடும்பத்தகராறு அதிகரித்தமையினால் வாழ்வில் விரக்தியுற்று தனது உடலில் மண்ணெண்­ணையை ஊற்றி தனக்கு தானே தீ மூட்டி மரணத்தை தழுவிய சம்பவம் கிளி­நொச்சி மலையாளபுரம் தெற்கில் இடம் பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கில் பொலிசார் நடாத்திய சூட்டில் ஒருவர் தலையில் படுகாயம்
[ 2015-05-24 07:19:21 ]
வடமராட்சி கிழக்கில் பொலிசார் நடாத்திய சூட்டில் ஒருவர் தலையில் படுகாயம் வடமராட்சி கிழக்கில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொதுமகனொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
வித்தியாவைக் கற்பழித்துக் கொன்றவர்கள் ஏன் அவளை வெட்டிப் புதைக்கவில்லை - இதோ அதிர்ச்சித் தகவல்
[ 2015-05-24 07:16:51 ]
வித்தியாவைக் கற்பழித்துக் கொன்றவர்கள் ஏன் அவளை வெட்டிப் புதைக்கவில்லை - இதோ அதிர்ச்சித் தகவல் வட பகுதியில் தமிழர்களை கிளரச் செய்யவும் , அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தவும் முதலில் தென்னிலங்கையில் தான் திட்டம்போடப்பட்டது என்ற செய்திகள் கொழும்பில் இருந்து கசிந்த வண்ணம் இருக்கிறது.
தெல்லிப்பழையில் 14வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது!
[ 2015-05-24 02:58:05 ]
தெல்லிப்பழையில் 14வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது! தெல்லிப்பழைப் பகுதியில் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் விரைந்தது 15 பேர் கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர்
[ 2015-05-24 02:56:25 ]
யாழ் விரைந்தது 15 பேர் கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் யாழ். நீதிமன்றம் மீது கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை நடத்துவதற்காக, சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 15 பேர் கொண்ட விசாரணைக் குழு யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ். சிறுப்பிட்டி கிழக்கு பகுதியில் குடிசைக்குத் தீ வைப்பு; ஒருவர் கைது
[ 2015-05-24 02:55:16 ]
யாழ். சிறுப்பிட்டி கிழக்கு பகுதியில் குடிசைக்குத் தீ வைப்பு; ஒருவர் கைது யாழ். சிறுப்பிட்டி கிழக்கு பகுதியிலுள்ள குடிசைக்கு சனிக்கிழமை (23) தீவைத்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் கூறினர்.
வடக்கிற்கு எரிபொருள் கொண்டு செல்ல தடை
[ 2015-05-24 02:53:50 ]
வடக்கிற்கு எரிபொருள் கொண்டு செல்ல தடை யாழ்ப்பாண நீதிமன்றத்தின் மீது கடந்தவாரம் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, வடக்கிற்கு எரிபொருள் கொண்டு செல்வதை அரசாங்கம் இடைநிறுத்தியதாக தகவல்கள வெளியாகியுள்ளன.
யாழில் திருக்கணித பஞ்சாங்க கணிதர் சிதம்பரநாதக் குருக்கள் காலமானார்
[ 2015-05-24 02:52:37 ]
யாழில் திருக்கணித பஞ்சாங்க கணிதர் சிதம்பரநாதக் குருக்கள் காலமானார் திருக்கணித பஞ்சாங்கக் கணிதர் கலாபூஷணம் சி.சிதம்பரநாதக் குருக்கள் தனது 80ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) அதிகாலை 5 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலையில் காலமானார்.
கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் த.தே.ம.முன்னணி பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் படுகாயம்
[ 2015-05-23 20:30:19 ]
கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் த.தே.ம.முன்னணி பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் படுகாயம் வாகன விபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்வியங்காடு ஜீ.பி.எஸ் வீதியில் பாழடைந்த கிணற்றுக்குள் முதியவரின் சடலம்
[ 2015-05-23 20:29:13 ]
கல்வியங்காடு ஜீ.பி.எஸ் வீதியில் பாழடைந்த கிணற்றுக்குள் முதியவரின் சடலம் கல்வியங்காடு ஜீ.பி.எஸ் வீதியில் உள்ள காணி ஒன்றினுள் பாழடைந்த கிணற்றுக்குள் முதியவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Connect on YouTube Connect on YouTube Connect on YouTube Join Our LinkedIn Group Connect on Google Buzz
 
 
 
 
 
 
 
 

தமிழ் பாடல்கள் ››

 

இணையத்தள முகவரிகள் ››

இணைய செய்திகள்
ஊர்கள்
ஆலயங்கள்
பாடசாலைகள்
கல்வி நிலையங்கள்
 

புகைப்படத் தொகுப்பு ››